தேனி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் முற்றிலும் தற்காலிகமாக கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
Assistant cum data Entry Operator Post
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணி
மாத தொகுப்பூதியம் ரூ .9000/-
கல்வித்தகுதி :-
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சில் ஆங்கிலம் / தமிழ் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது.
விண்ணப்பிக்கும் முகவரி :-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் – II
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தேனி – 625 531.
கடைசி தேதி : 31.05.2021
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கான மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .