TN GOVT Public Health Department Recruitment 2021

தமிழ்நாடு அரசு பொது சுகாதார துறையில் உடனடி அவசர வேலைவாய்ப்பு 2021

ஆய்வக நுட்புனர்கள் ( Lab Technicians )

காலியிடங்கள் : 100

கல்வித்தகுதி : Higher Secondary Course plus Diploma in Lab Technician Course ( 2 Years Course )

மாத ஊதியம் : ரூ .15000/-

ஊடு கதிர் தொழிற் நுட்புனர்கள்

காலியிடங்கள் : 50

கல்வித்தகுதி : X-Ray Technician Course

மாத ஊதியம் : ரூ .20000/-

நேர்காணல் நடைபெறும் நாள் : 06.05.2021 மற்றும் 07.05.2021

நேர்காணல் நடைபெறும் இடம் :

உறுப்பினர் செயலர் / மாநகர நல அலுவலர் ,

சென்னை மாநகர நல சங்கம் ,

பொது சுகாதாரத் துறை ,

பெரு நகர சென்னை மாநகராட்சி ,

ரிப்பன் மாளிகை , சென்னை – 600 003.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *