தமிழ்நாடு அஞ்சல் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
ஓட்டுநர் பணி ( Staff Car Driver Post ) Ordinary Grade
காலியிடங்கள் : 25 ( SC-4 , OBC-7 , EWS-3 , UR-11 )
சம்பளம் ரூ .19900-63200
வயது வரம்பு : 18-27
Relaxation of Age Limit ( for Reservation Posts):-
SC / ST – 5 Years
OBC – 3 Years
Relaxable for Government Servants upto 40 Years.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
அனுபவம் குறைந்தது 3 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ .100/-
SC / ST / WOMEN – கட்டணம் கிடையாது.
தெரிவு செய்யும் முறை : Skill Test / Driving Test
விண்ணப்பங்களை Speed Post மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.06.2021
Tamilnadu Post office Recruitment 2021 Notification Click here
Corrigendum 1
Corrigendum 2