TNAHD Recruitment 2021 Office Assistant Post
அலுவலக உதவியாளர் பணி
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம் ரூ .15700-50000
காலியிடங்கள் : 01 ( GT P / NP )
வயது வரம்பு : 1.7.2019 அன்று உள்ளபடி
General category : 18-30years
MBC / DNC / BC : 18- 32 Years
SC/ST / SCA : 18-35 Years
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி ?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்கள் , நேர்முக அழைப்பு கடித படிவம் மற்றும் ரூ .5/- அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
உதவி இயக்குநர் ,
கால்நடை பராமரிப்புத்துறை ,
கால்நடை மருத்துவமனை வளாகம் ,
இராணிப்பேட்டை – 632 401.
இராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
TNAHD Recruitment 2021 Last date : 6.3.2021
TNAHD Recruitment 2021 Application form click here
TNAHD Recruitment 2021 Official Notification click here