ஓதுவார் – 1 காலியிடம் – சம்பளம் ரூ .18500 + படிகள் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆகம முறைகள் பற்றி தெரிந்திருத்தல் அவசியம். தேவாரபாடசாலை (அ ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேதபாட சாலையிலிருந்து பயிற்சி பெற்ற ஆகம சான்று பெற்றிருக்க வேண்டும்.
காவல் – 1 காலியிடம் – சம்பளம் ரூ .15700 + படிகள் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
குழுக்கோயில் காவல் – 1 காலியிடம் – சம்பளம் ரூ .3600 + படிகள் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2020 அன்று உள்ளபடி 18 முதல் 35 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
உதவி ஆணையர் / செயல் அலுவலர் ,அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திர காளியம்மன் திருக்கோயில் ,மடப்புரம் , திருப்புவனம் வட்டம் , சிவகங்கை மாவட்டம்.
விண்ணப்ப படிவம் கட்டணம் : ரூ .100/-
கடைசி தேதி : 9.3.2021
Official Notification Click here