திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அலுவலக உதவியாளர் பணி
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ .15700-50000
வயது வரம்பு :
GT : 18-30
BC / BCM / MBC / DNC : 18-32
SC / ST / SCA and DW of all community : 18-35
முன்னாள் படைவீரர்களுக்கு 53 வயது வரையிலும் , மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உள்ளது.
மொத்த காலியிடங்கள் : 16
பொது பிரிவில் : 5 காலியிடங்கள்
முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்ட பிரிவு : 5 காலியிடங்கள்
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் : 3 காலியிடங்கள்
பழங்குடியினர் பிரிவு : 1 காலியிடம்
தாழ்த்தப்பட்ட பிரிவு : 2 காலியிடங்கள்
விண்ணப்பங்களை 23.2.2021 தேதிக்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( பொது ) அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
கடைசி தேதி : 23.02.2021