TNRD Recruitment 2023-Office Assistant Posts
தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நீலகிரி மாவட்டம், அரசு தலைப்பு அலுவலக உதவியாளர் பதவிக்கான அறிவிக்கை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலி பணியிடத்தினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து அரசு வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் 17/7/2023 அன்று முதல் 27/7/2023 ஆண்டு பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் …