kalaignar magalir urimai thogai scheme
மகளிர் உரிமைத் தொகை – விண்ணப்பப் படிவம் Download pdf கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறும் மகளிரின் ஆதார் எண், மொபைல் எண், மற்றும் குடும்ப அட்டை எண், வங்கி கணக்கு எண் மற்றும் சொந்த வீடு உள்ளதா என முக்கிய கேள்விகளுடன் இடம்பெற்றுள்ளது. Magalir Urimai Thogai Scheme,Magalir Urimai Thogai, Kalaignar’s Name, CM Kalaignar M Karunanidhi,Chief …