TNHRCE Recruitment 2021

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை சேலம் மாவட்டம் , எடப்பாடி வட்டம் மற்றும் நகர் , அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு அர்ச்சகர் பணி ( சிவன் கோயில் ) – 01 Post சம்பளம் ரூ .2300-7400 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்ய தெரிந்திருக்க வேண்டும். சைவ ஆகம பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அர்ச்சகர் …

TNHRCE Recruitment 2021 Read More »