District Child Protection unit Recruitment 2022
தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கீழ்கண்ட பட்டியலில் உள்ள ஒரு காலிப்பணியிடத்தினை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்திட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களியிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதவியின் பெயர் : புறத்தொடர்பு பணியாளர் : 01 ஒப்பந்த ஊதியம் மாதத்திற்கு ரூபாய் 8000 கல்வித்தகுதி மற்றும் அனுபவம் :- புறத்தொடர்பு பணியாளர் பணி பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் …