Fisheries Assistant Vacancy Notification 2022
Fisheries Assistant Vacancy Notification மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மீன்வள உதவியாளர் நிரந்தர காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர் நிரந்தர காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது கல்வித்தகுதி : தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளைப் பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி …