Arulmigu Dhandayuthapaniswamy Temple Palani Recruitment 2023
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள வெளித்துறை பணியிடங்கள் கீழ் காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியுடைய 18 முதல் 45 வயது நிரம்பிய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வெளித் துறை காலியாக உள்ள பணியிடங்கள் : தட்டச்சர் -6 Level – 22 Matrix-1 18,500/ – 58,600 நூலகர் -01 Level – 22 Matrix-1 18,500/ …
Arulmigu Dhandayuthapaniswamy Temple Palani Recruitment 2023 Read More »