TNRD Recruitment 2024 | Driver | Office Assistant | Night Watchman
தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை புதுக்கோட்டை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஈப்பு ஓட்டுநர் பணி – 02 சம்பளம் ரூ.19500-71900 எட்டாம் வகுப்பு தேர்ச்சி செல்லத்தக்க இலகுரக / கனகர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் …
TNRD Recruitment 2024 | Driver | Office Assistant | Night Watchman Read More »