TN GOVT Sanitary Worker Recruitment 2021
தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் சுகாதார பணியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியின் பெயர் : சுகாதார பணியாளர் ( Sanitary Worker ) காலியிடங்கள் : 110 சம்பளம் ரூ .15700-50000 கல்வித்தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years MBC&DC/BC/ BCM : 18-32 Years For …