Recruitment of Office Assistant Panchayat Union Melmalaiyanur
தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய தரப்பு அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் பணியின் தன்மை: அலுவலக தலைவர், பிரிவு தலைவர், பணியாளர்களின் உடனிருத்தல், கோப்புகள் எடுத்துச் செல்லுதல் …
Recruitment of Office Assistant Panchayat Union Melmalaiyanur Read More »