Information and Public Relation Office Recruitment 2024 | Recruitment for the Post of Office Assistant. Notification 2024
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் சம்பளம் ரூ.15700-50000/- காலியிடம் : ஒன்று அமர்த்தப்படும் இடம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம் மாவட்டம்-605 602. தகுதிகள்:-எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.7.2024 …