செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
சம்பளம் ரூ.15700-50000/-
காலியிடம் : ஒன்று
அமர்த்தப்படும் இடம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம் மாவட்டம்-605 602.
தகுதிகள்:-
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2024 அன்று உள்ளபடி 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
விழுப்புரம் மாவட்டம்-605 602.
விண்ணப்பிக்க வேண்டிய காட்சி தேதி 25.10.2024.
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
Information and Public Relation Office | Recruitment for the post of Office Assistant. Notification(PDF482KB ) | 05/10/2024 | 25/10/2024 | View (494 KB) |