admin

Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM)

திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 12.12.2022 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM)-2022 தொழிற்பழகுநர் …

Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM) Read More »

Fisheries and Fishermen Welfare – PMMSY Scheme

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY)-2021-22-ன் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்திட மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் (PMMSY) பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக திட்டங்களில் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்தல், புதிய …

Fisheries and Fishermen Welfare – PMMSY Scheme Read More »

TNPSC Junior Rehabilitation Officer Notification 2022

Applications are invited from eligible candidates only through online modeupto 07.01.2023 for direct recruitment to the post of Junior Rehabilitation Officer inWelfare of Differently Abled Persons Department in Tamil Nadu GeneralSubordinate Service.Examination for this post shall be conducted in Computer Based Test (CBT) Method. Junior Rehabilitation Officer-07 Posts Salary Rs.35,600-1,30,800/- IMPORTANT DATES:- Date of Notification …

TNPSC Junior Rehabilitation Officer Notification 2022 Read More »

TNCSC Clerk and Assistant Post Interview Date

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,மதுரை மண்டலம் நேர்காணல் தேதி அறிவிப்பு பருவகால பட்டியல் எழுத்தர் பணி மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்தாரர்கள் : 14.12.2022 காலை 10 மணி பொது விளம்பர விண்ணப்பதாரர்கள் : 15.12.2022 காலை 10 மணி பருவகால உதவுபவர் வேலை மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்தாரர்கள் : 16.12.2022 காலை 10 மணி பொது விளம்பர விண்ணப்பதாரர்கள் : 17.12.2022 காலை 10 மணி பருவகால காவலர் பணி மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு …

TNCSC Clerk and Assistant Post Interview Date Read More »

Tamil Nadu Motor Vehicle Maintenance Department Certificate verification Date

TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT, CHENNAI engagement of Graduate and Technician (Diploma) Apprentices in Tamil Nadu Motor Vehicle Maintenance Dept (TNMVMD), Chennai based on the percentage of marks, community declared by you in the online enrolment, your candidature has been shortlisted for certificate verification. CALL LETTER: Call letter has already been sent to shortlisted …

Tamil Nadu Motor Vehicle Maintenance Department Certificate verification Date Read More »

Government Industrial Training Institute Recruitment 2022

Government Industrial Training Institute Recruitment 2022 அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலக உதவியாளர் வேலை -02 எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ .15700-50000 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.12.2022 Application Click here

Central Marine Fisheries Research Institute Recruitment 2022

A Walk-in-interview is scheduled to be held on 21.12.2022 (10.00 AM) atMandapam Regional Centre of ICAR -Central Marine Fisheries Research Institute, MarineFisheries Post, Mandapam Camp, Ramanathapuram Dist., Tamilnadu – 623520 for therecruitment of One Young Professional-I (YP-I) and One Field Assistant for undertakingSeaweed Farming trials under the PMMSY funded project (“Joint Study on Seaweedcultivation potential …

Central Marine Fisheries Research Institute Recruitment 2022 Read More »

TNTET Paper I 2022 Result

RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY As per Notification No.01/2022 dated 07.03.2022, the Teachers Recruitment Board conducted the Computer Based Examination for Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) for the year 2022 from 14.10.2022 to 19.10.2022 in both sessions. 1,53,233 candidates attended this CBT Examination. The Board released the tentative key answers on 28.10.2022. …

TNTET Paper I 2022 Result Read More »

SSC Combined Higher Secondary (10+2) Level Examination, 2022

F. No. HQ-PPI03/23/2022-PP_1 : The Staff Selection Commission will hold a competitiveexamination for recruitment to the Group C posts viz. Lower Divisional Clerk/ JuniorSecretariat Assistant, and Data Entry Operators for various Ministries/ Departments/ Offices of the Government of India and various Constitutional Bodies/ Statutory Bodies/ Tribunals, etc.. Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): …

SSC Combined Higher Secondary (10+2) Level Examination, 2022 Read More »