District Health Society, Tiruppur District – Recruitment for Medical Officer (MO-NTEP), Senior Treatment Supervisor (STS) & Lab Technician (LT) posts in National TB Elimination Programme (NTEP)
Applications are invited from eligible persons residing in Tiruppur district for the vacant post of Medical Officer (MO-NTEP), Senior Treatment Supervisor (STS) & Lab Technician (LT) posts on contract basis (purely temporary) in National Tuberculosis Elimination Programme (NTEP) working under District Health Society
திருப்பூர் மாவட்ட சுகாதாரச்சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில்
காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு பதினோறு மாத கால ஒப்பந்த
அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள்
அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. இரு தரப்பிலும் ஒரு மாத கால அறிவிப்பின் கீழ் ரத்து
செய்யக்கூடியவை.
இரண்டாம் நிலை மருத்துவ அலுவலர் (Medical Officer 1) காலி பணியிடம் – 1
எம்.பி.பி.எஸ், பட்டப் படிப்பு) (அல்லது) அதற்கு இணையான
பட்டப் படிப்பு இந்திய மருத்துவக் கழகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
2.CRRI பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
1.பொது சுகாதாரம் / தடுப்பு மற்றும் சமூகவியல்
மருத்துவம் / காசநோய் மற்றும் நெஞ்சகநோய்
துறைகளில் பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு
2.தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் ஒரு
வருடத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்படும்.
3.கணினி பயிற்சி சான்றிதழ்
மாதாந்திர தொகுப்பு) ஊதிய விபரம் 60,000
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisior)
காலி பணியிடம் – 1
1.மேல்நிலை பள்ளிப்படிப்பு, இளங்கலை
பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார
ஆய்வாளர் படிப்பு உடன் அரசு அங்கீகாரம் உள்ள பல்நோக்கு
சுகாதாரப்பணியாளர் பயிற்சி
(MPHW) அல்லது Sanitary Inspector’s Course
2.கணிணி பயிற்சி சான்றிதழ்
3.இருசக்கர மோட்டார் வாகனம்
ஓட்ட தெரிந்து அதற்கான நிரந்திர
ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல்
வேண்டும்.
1.காசநோய் சுகாதாரப்
பார்வையாளர்களுக்கான
அங்கீகரிக்கப்பட்ட படிப்பு
2.சமூகப்பணி / மருத்துவ
சமூகப்பணியில் பட்டயம்
பட்டம்
அல்லது
3.அரசு அங்கீகாரம் உள்ள
பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் பயிற்சி(MHW ) / துப்புரவு)
ஆய்வாளர் பயிற்சி ( SI )
4.தேசிய காசநோய் ஒழிப்புத்
திட்டத்தில் ஒரு
வருடத்திற்கு மேல்
பணிபுரிந்தவர்களுக்கு,
முன்னுரிமை வழங்கப்படும்.
மாதாந்திர தொகுப்பு) ஊதிய விபரம் 19800
ஆய்வுகூட நுட்புனர்
(Lab Technician)
காலி பணியிடம் 2
1.(10,+2) அறிவியல் பாடத்துடன்
தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி
இயக்குநரால் கையொப்பமிட்ட
சான்றிதழ் பெற்ற ஆய்வுக்
பயிற்சி பட்டம் அல்லது பட்டயம்
2.கணிணி பயிற்சி சான்றிதழ்
தேசிய காசநோய் ஒழிப்புத்
திட்டத்தில் ஒரு
வருடத்திற்கு மேல்
பணிபுரிந்தவர்களுக்கு,
முன்னுரிமை வழங்கப்படும்.
மாதாந்திர தொகுப்பு) ஊதிய விபரம் 13000
விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் ( கல்வி
சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான்
கார்டு, கணிணி சான்றிதழ், முன் அனுபவ சான்று மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் )
ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வயது வரம்பு 62 க்குள் இருக்க வேண்டும்.
மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியம்
வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னிரிமை
வழங்கப்படும்.
தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம்
குறிப்பிடவேண்டும். (
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :
விண்ணப்பிக்கும் முறை
Bio Data with Passport size Photo
விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குறிய அனைத்து
தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் ( Attested Xerox
Copies) இணைத்து அனுப்ப வேண்டும்
இத்துடன் ரூ.25/- தபால் ஒட்டிய சுய விலாசமிட்ட 4’*10′ கவருடன்
(இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு
பதிவு தபாலில் விண்ணப்பிக்கவும்
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்)
மாவட்ட காசநோய் மையம்
கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்,
அரசு மருத்துவமனை வளாகம்(பழைய பேருந்து நிலையம் அருகில்),
திருப்பூர் மாவட்டம் – 641604
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் :
அறை எண்: 20
தரை தளம்:
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,,
பல்லடம் ரோடு,,
திருப்பூர் – 641604
நாள் : 04.06.2025 நேரம்: காலை 10 மணி
District Health Society, Tiruppur District – Recruitment for Medical Officer (MO-NTEP), Senior Treatment Supervisor (STS) & Lab Technician (LT) posts in National TB Elimination Programme (NTEP) | Applications are invited from eligible persons residing in Tiruppur district for the vacant post of Medical Officer (MO-NTEP), Senior Treatment Supervisor (STS) & Lab Technician (LT) posts on contract basis (purely temporary) in National Tuberculosis Elimination Programme (NTEP) working under District Health Society | 27/05/2025 | 02/06/2025 | View (419 KB) |
குறிப்பு : தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.)