Sri Sarada College for Women Recruitment 2022
ஆய்வக உதவியாளர் மற்றும் நூலக உதவியாளர் வேலை பல்வேறு பதவிகள் அறிவிப்பு நூலக உதவியாளர் பணி -01 பத்தாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ .15900-50400 ஆய்வக உதவியாளர் பணி-05 பத்தாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.19500-62000 அலுவலக உதவியாளர் பணி -02 எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ .15700-50000 இளநிலை கம்மியர் பணி-01 பத்தாம் வகுப்பு தேர்ச்சி+ஐ டி ஐ சம்பளம் ரூ .15700-50000 நீராளர் -02 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் …