தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
1. பல் மருத்துவர் – 3
2. பல் மருத்துவ உதவியாளர் – 4
3. கணினி தரவு உள்ளீட்டாளர் – 2
4. வாகன துலக்குனர் – 1
5. மாவட்ட தரஆலோசகர் – 1
6. ஊர்தி ஓட்டுநர் -1
7. ஆய்வக நுட்புநர் நிலை III – 1
8. வட்டார கணக்கு உதவியாளர் – 1
9. ஆய்வக உதவியாளர் – 1
10. பெண் செவிலி உதவியாளர் – 1
11. காது கேளாத இளம் வயதினருக்கான
பயிற்றுனர் – 1
12. மருந்தாளுநர் – 2
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது | தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 1. பல் மருத்துவர் – 3 2. பல் மருத்துவ உதவியாளர் – 4 3. கணினி தரவு உள்ளீட்டாளர் – 2 4. வாகன துலக்குனர் – 1 5. மாவட்ட தரஆலோசகர் – 1 6. ஊர்தி ஓட்டுநர் -1 7. ஆய்வக நுட்புநர் நிலை III – 1 8. வட்டார கணக்கு உதவியாளர் – 1 9. ஆய்வக உதவியாளர் – 1 10. பெண் செவிலி உதவியாளர் – 1 11. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர் – 1 12. மருந்தாளுநர் – 2 | 13/02/2024 | 27/02/2024 | பார்க்க (5 MB) |