
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயில், காவேரிக்கரை, வைரா பாளையம், ஈரோடு வட்டம், ஈரோடு மாவட்டம்.
அலுவலகம் இருப்பு : அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில், ஈரோடு மாநகர், ஈரோடு வட்டம் மற்றும் மாவட்டம்,
வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு நாள் 27.5.2023
இத்திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட விவரப்படியான பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியுள்ள நபர்களிடமிருந்து 30.06.2023 அன்று மாலை 5:45 மணிக்குள் வந்து சேரும்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் : அர்ச்சகர் -01
சம்பள விகிதம் தொகுப்பூதியம் 3000
கல்வித் தகுதிகள் : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்,
ஆகம பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர் : சீட்டு விற்பனையாளர்-01
சம்பள விகிதம் ரூ.3100-9300
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர்-01,
சம்பள விகிதம் ரூ.2300-7400
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருவலகு-01
சம்பள விகிதம் ரூ.2300-7400
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 1.7.2023 அன்று உள்ளவாறு 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
இதர விவரங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
செயல் அலுவலர்,
அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில்,
ஈரோடு-638 001.
NOTIFICATION CLICK HERE