Ganesar College of Arts and Science Recruitment 2023
கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
சுகாதாரப் பணியாளர் -பொது பட்டியல்
காலியிடம் -ஒன்று
எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேலும்
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது முழு சுய விவர குறிப்பிடனும், சாதி சான்றிதழ் நகலையும் இணைத்து கல்லூரி செயலருக்கு விண்ணப்பிக்கவும்.
பணியில் இருப்போர் நிறுவனத்தின் வழி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் சான்றிதழ்களையும், பணியில் இருந்தால் பணி சான்றிதழ்களையும் அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.4.2023 மாலை 5 மணி
தன் முகவரியிட்ட அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் உறை இணைக்கப்பட வேண்டும்.