விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள மருத்துவமனை பணியாளர்கள் , ஓட்டுனர், துப்புரவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் -2
சம்பளம் ரூ.8500/-
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
நடமாடும் மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர் -01
சம்பளம் ரூ.13500/-
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
தொழிலாளர் நடமாடும் மருத்துவமனை ஊர்தி துப்புரவாளர் -01
சம்பளம் ரூ.6500/-
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2023
Notification Click here