புதுக்கோட்டை மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம் .ஜி .ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிச் சத்துணவு மையங்களில் காலியாக இருந்த 265 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் 552 சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிகளில் விண்ணப்பிக்க 25.09.2020 அன்று பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது.
தற்போது நிர்வாக நலன் கருதி ஏற்கனவே 25.09.2020 அன்றைய பத்திரிக்கைச் செய்தியின்படி அறிவிக்கப்பட்ட பள்ளிச் சத்துணவு மைய பணியாளர்கள் நேரடி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு பத்திரிக்கைச் செய்தியை படிக்கவும்
Noon Meal Jobs Last News Click here