சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு ,புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் வேலைவாய்ப்பு
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் நியமனம் செய்யப்படவுள்ளது.
கல்வித்தகுதி : Any degree + Typing
சம்பளம் ரூ .12000/-
வயது வரம்பு அரசு விதிகளின் படி
மாவட்ட ஆட்சியர் , சத்துணவுத் திட்டப்பிரிவு,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,
புதுக்கோட்டை .
கடைசி தேதி : 16.11.2021
Block level Computer Assistant post in Noon Meal section Click here