Tamilnadu Government Hospital Recruitment 2021

Government Chengalpattu Medical College

Government Chengalpattu Medical College Recruitment 2021

அரசு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!

ஆய்வக நுட்புநர் – 15 காலியிடங்கள்

சம்பளம் ரூ .15000/-

நேர்காணல் தேதி : 17.09.2021 நேரம் : காலை 10.00

நேர்காணல் நடைபெறும் இடம் :

செங்கற்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,

மத்திய விரிவுரையாளர் அரங்கம் ( புதிய கட்டிடம் )

GOVERNMENT CHENGALPATTU MEDICAL COLLEGE & HOSPITAL Recruitment 2021 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *