Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021 | TNCSC Recruitment 2021

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவள்ளூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

பட்டியல் எழுத்தர் பணி ( Bill clerk Post )

கல்வித்தகுதி : B.Sc ( Botany , Zoology, Chemistry, Physics , Maths , Bio Chemistry )

காலியிடங்கள் : 36

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -30

BC / BCM / MBC / DNC : 32

SC / ST / SCA : 35

ஊதியம் : ரூ.2410 + ரூ .4049 ( அகவிலைப்படி )

கடைசி தேதி : 22.09.2021

திருவள்ளூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

மண்டல மேலாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம் , வள்ளலார் தெரு , பெரியகுப்பம் , திருவள்ளூர் – 602 001.

விண்ணப்பபடிவம் மண்டல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

tncsc recruitment 2021 last date : 22.09.2021

TNCSC Official Notification Full Details Click here

Leave a Reply

Your email address will not be published.