தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
மீன்வள உதவியாளர் வேலை
Salary Rs.15900-50400/-
காலியிடங்கள் : 8
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், மீன்பிடித்தல் , வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
GT : 18-30
BC/BCM/MBC/DNC : 18-32
SC/ST/SCA : 18-35
கட்டணம் : ஏதுமில்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.09.2021
Fisheries And Fishermen Welfare Recruitment 2021 Click here