
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தட்டச்சர் ( Typist post ) -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தட்டச்சில் தேர்ச்சி + ஆபீஸ் ஆட்டோமேஷன்
சம்பளம் ரூ.15300
அர்ச்சகர் ( உபகோயில் ) – 01
சம்பளம் ரூ.11600
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,
தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மேளம் செட் -01
சம்பளம் ரூ.15300
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,
தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பரிச்சாரகர் -01
சம்பளம் ரூ.13200
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
திருவலகு பணி – 01
சம்பளம் ரூ.10000
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காவலர்-01 , இரவு காவலர்-01, ஓதுவார் -01 பணிகளுக்கான கல்வித்தகுதி
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காவலர், இரவு காவலர்
சம்பளம் ரூ.11600
ஓதுவார்
சம்பளம் ரூ.12500
கால்நடை பராமரிப்பாளர் வேலை -01
சம்பளம் ரூ.11600
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.09.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ .100/-
விண்ணப்பம் வழங்கும் நாள் : 20.08.2021 முதல் 20.09.2021 வரை
TNHRCE Recruitment 2021 Notification Click here
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நோட்டிபிகேஷன் பார்க்கவும்
நோட்டிபிகேஷன் பெற இங்கே கிளிக் செய்யவும்