தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
விருதுநகர் மாவட்டம் , இந்து சமய அறநிலையத்துறை, விருதுநகர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : ஊர்தி ஓட்டுநர் -01
8-ஆம் வகுப்பு தேர்ச்சி + LMV or HMV உரிமம் இருக்க வேண்டும் + Three Years Experience
முதல் உதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .19500-62000
தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-
உதவி ஆணையர் ,
இந்து சமய அறநிலையத்துறை,
18, நாச்சி தெரு , விருதுநகர் – 626 001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.09.2021
TNHRCE Recruitment 2021 Click here