TNHRCE Recruitment 2021
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.
விழுப்புரம் மாவட்டம் , மேல்மலையனூர் ( ம ) வட்டம் , அங்காளம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
கட்டணசீட்டு விற்பனையாளர் – 11 Post
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ.18500-58600
டிக்கெட் பஞ்சிங் -01
சம்பளம் ரூ.11600-36800
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,
உதவி மின் பணியாளர் -02
சம்பளம் ரூ.16600-52400
ITI in Electrical / Wireman Trade
பிளம்பர் -01
ITI in Plumber Trade and 5 Years Experience or 2 Years Apprenticeship
சம்பளம் ரூ.18000-56900
குழாய் இயக்குபவர் -01
ITI in Plumber Trade and 5 Years Experience or 2 Years Apprenticeship
சம்பளம் ரூ .15900-50400
திருவலகு பணி – 01
சம்பளம் ரூ .15900-50400
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
TNHRCE Recruitment 2021 Notification Click here