Government Children’s Hospital Egmore Recruitment 2021
அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ,
அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!
தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் -24 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இயக்குநர் மற்றும் பேராசிரியர் ( முகூபொ ), அரசு குழந்தைகள் நல மருத்துவமனைமற்றும் ஆராய்ச்சி நிலையம் , எழும்பூர் , சென்னை -8 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- Radiographer : 2 Post, Salary Rs.12,000/-
- Dialysis Technician : 5 Post, Salary Rs.12,000/
- ECG Technician : 2 Post , Salary Rs.12,000/
- CT Scan Technician : 2 Post, Salary Rs.12,000/
- Anaesthesia Technician : 5 Post , Salary Rs.12,000/
- Lab Technician : 5 Post, Salary Rs.15,000/
Last date : 24.08.2021
Government Children’s Hospital Egmore Recruitment Click here