தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் , கீழ்வேளூர் வட்டாட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .
கிராம உதவியாளர் பணி
கல்வித்தகுதி :
Village assistant post educational qualification
5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Village assistant post no of vacancies
காலியிடங்கள் : 5
இனசுழற்சி | பட்டியல் வகுப்பு | முன்னுரிமை பெற்றவர்/முன்னுரிமையற்றவர் | காலிப்பணியிட எண்ணிக்கை |
27 | GENERAL TURN | முன்னுரிமையற்றவர் | 1 |
28 | MBC | முன்னுரிமை பெற்றவர் | 1 |
29 | GENERAL TURN ( WOMEN ) | முன்னுரிமையற்றவர் | 1 |
30 | BC WOMEN | முன்னுரிமையற்றவர் | 1 |
31 | GENERAL TURN EX -SERVICE MAN | முன்னுரிமையற்றவர் | 1 |
Village assistant post salary
சம்பளம் ரூ .11100-35100
Village assistant post age limit
வயது வரம்பு : 21-35
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்று நகல் , சாதிச்சான்று நகல் , இருப்பிடச் சான்று நகல் , வருமானச் சான்று நகல் , முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல் ,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் , ஆதார் நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் எதிர்வரும் 9.9.2021 மாலை 05.00 மணிக்குள் வட்டாட்சியர் கீழ்வேளூர் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
Village Assistant Post Official Notification Click here