
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்திற்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதியத்தில் அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
உளவியலாளர் / ஆற்றுப்படுத்துநர் – 01
இளங்கலை ( ஹானர்ஸ் ) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 1.7.2021 அன்றுள்ளடி 35 வயது பூர்த்தியடைந்தவராக வேண்டும்.
சம்பளம் ரூ .15000/-
காவலர் -01
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது : 1.7.2021 அன்றுள்ளடி 18-32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .10000/-
தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணாசாலை , வேலூர் – 632 001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.08.2021
Official Notification Click here
Application Click here