Viluppuram & Kallakurichi Districts Government Hospitals Recruitment 2021
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
மருந்தாளுநர் : 12 காலியிடங்கள்
ஊதியம் ரூ .12000/-
Diploma in Pharmacy
நேர்காணல் தேதி : 03.08.2021 காலை 10.00 மணி
அரசு மருத்துவமனை,விழுப்புரம்-02
அரசு மருத்துவமனை,செஞ்சி -02
அரசு மருத்துவமனை,திண்டிவனம் -02
அரசு மருத்துவமனை,திருக்கோவிலூர் -02
அரசு மருத்துவமனை,உளுந்தூர்பேட்டை -02
அரசு மருத்துவமனை,வானுர் -01
அரசு மருத்துவமனை,விக்கிரவாண்டி -01
ஆய்வக நூட்பநர் நிலை II : 12 காலியிடங்கள்
ஊதியம் ரூ .12000/-
DMLT
நேர்காணல் தேதி : 04.08.2021 காலை 10.00 மணி
அரசு மருத்துவமனை,விழுப்புரம்-02
அரசு மருத்துவமனை,செஞ்சி -02
அரசு மருத்துவமனை,திண்டிவனம் -02
அரசு மருத்துவமனை,திருக்கோவிலூர் -02
அரசு மருத்துவமனை,உளுந்தூர்பேட்டை -02
அரசு மருத்துவமனை,வானுர் -01
அரசு மருத்துவமனை,விக்கிரவாண்டி -01
நுண்கதிர் வீச்சாளர் : 12 காலியிடங்கள்
ஊதியம் ரூ .12000/-
Diploma in Radiology Diagnosis Technology
நேர்காணல் தேதி : 05.08.2021 காலை 10.00 மணி
அரசு மருத்துவமனை,விழுப்புரம்-02
அரசு மருத்துவமனை,செஞ்சி -02
அரசு மருத்துவமனை,திண்டிவனம் -02
அரசு மருத்துவமனை,திருக்கோவிலூர் -02
அரசு மருத்துவமனை,உளுந்தூர்பேட்டை -02
அரசு மருத்துவமனை,வானுர் -01
அரசு மருத்துவமனை,விக்கிரவாண்டி -01
நேர்காணல் நடைபெறும் இடம் :-
இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம் ,
அரசு மருத்துவமனை வளாகம் ,
விழுப்புரம் – 605 602
மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது.
Notification Click here