Krishnagiri Government Medical College & Hospital Recruitment 2021

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!

தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் சான்றிதழ்கள் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலர், அரசு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, காந்தி சாலை , கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

ஆய்வுக்கூட நுட்புநர் நிலை -2 : 5 Post

ஈசிஜி டெக்னிசியன் – 5 Post

CT ஸ்கேன் டெக்னிசியன் – 5 Post

Dialysis Technician – 10 Post

Anaesthesia Technician – 15 Post

Pharmacist – 5 Post

ரேடியோகிராஃபர் -5 Post

பல்நோக்கு மருத்துவ பணியாளர் -15

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.08.2021

Krishnagiri Government Medical College & Hospital Recruitment 2021 Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *