அரசு கலைக் கல்லூரி – கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பதவியின் பெயர் : ரெகார்ட் கிளார்க்
கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
காலியிடம் : 01 (GT )
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் பணி
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
காலியிடம் : 01 (GT )
சம்பளம் ரூ.15700-50000
வயது வரம்பு : GT 18-30
Applications with Resumes should be send only by Registered Post to
The Principal,
Government Arts College (Autonomous),
Coimbatore – 641 018
Tamil Nadu, India.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.09.2021
Government Arts College Recruitment 2021 Click here