தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 8.6.2021 முதல் 11.6.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -II 2013-2018 பதவிக்கான நேர்முகத்தேர்வு ஆனது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது எனவும்,
மேற்குறிய பதவிக்கான நேர்முகத்தேர்வானது வருகின்ற 19-7-2021 முதல் 24-7-2021 வரை ( 21.07.2021 தவிர ) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC MVI Interview Date 2021 Announced Notification Click here