கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர் : செவிலியர்
காலியிடங்கள் : 20
கல்வித்தகுதி : B.Sc Nursing or Diploma in Nursing
மாத சம்பளம் ரூ .11000/-
நேர்காணல் தேதி : 03.07.2021
நேர்காணல் நடைபெறும் இடம் :-
கோவை , டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை ( 03.07.2021 ) நேர்காணல் நடைபெறும் , கல்விச்சான்று , இருப்பிட சான்று , ஜாதிச்சான்று , ஆதார் அட்டை அசல் மற்றும் ஒரு நகல் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore City Municipal Corporation Recruitment 2021 Notification Click here