TNHRCE Recruitment 2021 for Office Assistant and Others

TNHRCE Recruitment 2021

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2021,இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.

அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி , சென்னை -5

அலுவலக உதவியாளர் வேலை – 01

8-ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் ரூ .15900-50400

கூர்கா-01 ,

சம்பளம் ரூ .15900-50400,

இரவு காவலர்-01,

சம்பளம் ரூ .15900-50400,

கடை நிலை ஊழியர் -04

சம்பளம் ரூ .15900-50400,

பலவேலை -02

சம்பளம் ரூ .15700-50000

சன்னதி தீவட்டி -01

சம்பளம் ரூ .11600-36800

மேற்கண்ட பணிகளுக்கான கல்வித்தகுதி

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு

வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 8.8.2021

விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ரூ .100/-

TNHRCE Recruitment 2021 Notification Click here

மேலும் கூடுதல் விவரங்களுக்கு நோட்டிபிகேஷன் பார்க்கவும்
நோட்டிபிகேஷன் பெற இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *