
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ,உறையூர்,அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர் : மின்பணியாளர் -01
ITI in Electrical Trade and Must Possess ‘B’ Certificate from Electrical Licencing Board
சம்பளம் ரூ .18200-57900
வயது வரம்பு : 18-35
தெரிவு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 7.8.2021
விண்ணப்பபடிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வேண்டும்.
tnhrce recruitment 2021