TamilNadu Post office Recruitment 2021
அஞ்சல் ஆயுள் காப்பீடு ( PLI )/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ( RPLI ) முகவர் பணிக்கு நேர்காணல் அறிவிப்பு :-
கல்வித்தகுதி :-
பத்தாம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18-50
நேர்காணல் ஜூலை 23 ஆம் தேதி ( 23.7.2021 ) அன்று தர்மபுரி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் தங்களின் போட்டோ , கல்வி சான்றிதழ் , ஆதார் ஆகியவற்றின் அசல் , இரண்டு நகல் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TamilNadu Post office Agent Recruitment 2021 Notification Click here