Sri Ramakrishna Mission Vidyalaya Maruthi College of Physical Education Recruitment 2021

அறிவிப்பு நாள் : 05.07.2021

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் அரசு உதவிபெறும் ( Govt Aided Post ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தட்டச்சர் ( Typist ) : 01 காலியிடம்

GT -01

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை அல்லது ஒன்றில் மேல்நிலை ஒன்றில் இளநிலை.

அலுவலக உதவியாளர் வேலை ( Office Assistant Post ) : 01 ( GT ) காலியிடம்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மைதானப் பணியாளர் – 03 காலியிடங்கள்

GT -01

MBC / DNC – 01

SCA Tamil Medium -01

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி

விண்ணப்பங்களை இந்த அறிவிப்பு தினத்தில் இருந்து 10 நாட்களுக்குள் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

செயலர் ,

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்வியியல் கல்லூரி,

பெரியநாயக்கன்பாளையம் , SRKV அஞ்சல் , கோயம்புத்தூர் – 641 020.

SRKV Maruthi College of Physical Education Recruitment 2021 Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *