அறிவிப்பு நாள் : 03.07.2021
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரியில் அரசு உதவிபெறும் ( Govt Aided Post ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தட்டச்சர் ( Typist ) : 02 காலியிடங்கள்
GT -01 , SCA Tamil Medium -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல்நிலை அல்லது ஒன்றில் மேல்நிலை ஒன்றில் இளநிலை.
ஆய்வக உதவியாளர் ( Lab Assistant Post ) : 2 காலியிடங்கள்
GT -01 , SCA Tamil Medium -01
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் வேலை ( Office Assistant Post ) : 01 ( GT ) காலியிடம்
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி
விண்ணப்பங்களை இந்த அறிவிப்பு தினத்தில் இருந்து 10 நாட்களுக்குள் பதிவஞ்சல் / விரைவுதபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.