Tamilnadu Govt Public Health and Preventive Medicine Recruitment 2021
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்ந்த இணை இயக்குநர் நோய் பரப்பிகள் கட்டுப்பாடு மையம் , ஓசூர் அலுவலகத்தில் காலியாக உள்ள நான்கு மலேரியா களப்பணியாளர் ( மஸ்தூர் ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
களப்பணியாளர் ( மஸ்தூர் ) : 4 காலியிடங்கள்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
SCA (P) DW : 35 Years
MBC/DNT ( NP) DW & BC ( Other than BC Muslims ) (NP) DW : 32 Years
GT (NP) DW : 30 Years
Salary Daily Wages
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.7.2021