அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
திருவண்ணாமலை வட்டம் மற்றும் மாவட்டம் , செங்கம் சாலை , அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பூசாரி பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பூசாரி வேலை -01 காலியிடம்
ஊதிய விகிதம் அட்டவணை -1 அலகு -1 2300-7400
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சமய நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சி நிறுவனங்களில்
ஓர் ஆண்டு தொடர்புடைய ஆகமம் பயின்று தேர்ச்சி பெற்று அதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் 08.06.2021 முதல் 22.06.2021 வரை அலுவலக வேலை நேரத்தில் காலை 10.00 மாலை 5.45 மணி வரை ரூ .100/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
வயது வரம்பு 1.7.2020 அன்று உள்ளபடி
18 முதல் 35 வயதிற்குமேற்படாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
செயல் அலுவலர் ,
அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் ,
இராஜராஜன் தெரு,
திருவண்ணாமலை – 606 601
கடைசி தேதி : 07.07.2021
TNHRCE Recruitment 2021 Official Notification Click here