கோவை இ .எஸ். ஐ மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
கோவை இ .எஸ். ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 3 மாதங்கள் பணியாற்ற டாக்டர்கள் , நர்சுகள் , லேப் -டெக்னீசியன் மற்றும் தூய்மை பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தேவைப்படுகிறார்கள்.
டாக்டர்கள்
மாத ஊதியம் ரூ .60,000/-
நர்சுகள் ,
மாத ஊதியம் ரூ .14,000/-
லேப் -டெக்னீசியன்
மாத ஊதியம் ரூ .10,000/-
தூய்மை பணியாளர்கள்
மாத ஊதியம் ரூ 8,000/-
இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கோவை இ. எஸ். ஐ மருத்துவமனைக்கு இன்று ( செவ்வாய் ) நாளை நேரில் வருகை தந்து விண்ணப்பிக்கலாம் இவ்வாறு டீன் டாக்டர் ரவீந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
Coimbatore Government ESI Medical College and Hospital Recruitment 2021