கோவை மாநகராட்சியில் பணிபுரிய 100 செவிலியருக்கு அழைப்பு!
பதவியின் பெயர் : செவிலியர்
காலியிடங்கள் : 100
கல்வித்தகுதி : B.Sc Nursing or Diploma in Nursing
மாத சம்பளம் ரூ .12000/-
நேர்காணல் தேதி : 03.06.2021
நேர்காணல் நடைபெறும் இடம் :-
கோவை , டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகம்.
Notification Click here