கோயம்புத்தூர் மாவட்ட நீதித்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
அலுவலக உதவியாளர் வேலை – 61 காலியிடங்கள்
சம்பளம் ரூ .15700-50000
கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
தனித்தகுதி : மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
முன்னுரிமை : ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை.
வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு
SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years
MBC&DC/BC/ BCM : 18-32 Years
For Others / Unreserved categories : 18-30 Years
Mode of Selection : Written Examination, Practical Test and Oral Test
தேர்வு கட்டணம் :-
BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/- for each post
SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : No Fee
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.06.2021
COIMBATORE District Courts Jobs – Click here
Online application Form Click here